தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே
ஆவலதாய் எனைப் பைம்புல்மேல்
அவர் மேய்த் தீமர் நீர் அருளுகின்றார்
1.
ஆத்துமத் தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார் – தேவப்
2.
சாநிழல் பள்ளத் திறங்கிடினும்
சற்றும் தங்கு கண்டஞ்சேனே
வானபரன் என்னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும் – தேவப்
3.
பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென் றேற்படுத்திச்
சுக தயிலம் கொண்டென் தலையைச்
சுபமாய் அபிஷேகம் செய்குவார் – தேவப்
4.
ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும்
நேயன் வீட்டினில் சிறப்போடே
நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன் – தேவப்
thevab bitha enthdhan meybpan allo
sirumai thazssi adaikilene
aavalathay enaib baimbulmel
avar meyth dheemar neer arulukinrar
1.
aaththumath dhannaik kulirabpanni
adiyen kalkalai nathi ennum
nerththiyam bathaiyil avar nimithdham
nidhamum sukamay nataththukinrar – thevab
2.
sa nizhal pallath thirangkidinum
charrum dheengku kantanjsene
vanaparan ennodiruppar
valai dhadiyum kolume thetrrum – thevab
3.
pakaivark kethire oru panththi
bangkay enakken rerpaduththis
suka dhayilam konden dhalaiyais
supamay abishakem seykuvar – thevab
4.
aayul muzhuvathum en pathram
arulum nalamumay nirambum
neyan vaddinil sirappode
nedu nal kudiyay nilaiththiruppen – thevab